இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
குடும்பம்

சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலிக்கிறது என டாக்டரிடம் சென்றார் பிரபாகரன். ஈ.சி.ஜி., எக்கோ பரிசோதனை செய்த டாக்டர் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தார். உடனே, அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றார். மெடிக்ளெய்ம் இருப்பதால், எந்தக் கவலையும் இன்றி உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆனார் பிரபாகரன். நல்லபடியாக அறுவைசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரது மெடிக்ளெய்ம் பாலிசி முற்றிலும் செலவாகியிருந்தது.

ஒருசில நாட்களிலேயே இயல்புநிலைக்குத் திரும்பினார். ஒரு வார ஓய்வுக்குப் பிறகு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இன்றி சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒருநாள் அவர் மனைவிக்கு வயிற்று வலி என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டது. ‘உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்’ என்று கூறிவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்