ஸிகாவை விரட்டுவோம்!

ஹெல்த்

“உலகத்தின் அதிபயங்கரமான விலங்கு எது தெரியுமா? கொசுதான்.” இதைச் சொன்னவர் பில்கேட்ஸ். வருடந்தோறும் கொசுக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, போர்களில், கலகங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகம் என்றால் நம்ப முடிகிறாதா? இதோ, எமனாக மிரட்டிய எபோலாவைத் தொடர்ந்து, மரண வேட்டையாட வந்திருக்கிறது ஸிகா வைரஸ். பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. ஸிகா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதையொட்டி, ‘உலக சுகாதார நிறுவனம்’ அவசரநிலையை அறிவித்திருக்கிறது. ஸிகா வைரஸ் தாக்கினால் குணப்படுத்த நேரடி மருந்துகளோ, ஸிகாவைத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்