ஸ்டார் ஃபிட்னெஸ்

க்‌ஷய் குமாருக்கு வயது 47. `ஏ.கே 47’ எனச் செல்லமாக அழைக்கலாம்.   ‘கான்’களின் கலவர தேசத்தில், தொடர்ந்து கமர்ஷியல் குமாராகத் தனக்கு எனத் தனி இடத்தைப் பிடித்துவைத்திருக்கிறார் இந்த `ரெளடி ரத்தோர்’. அக்‌ஷய், தனது முரட்டு உடலைப் பற்றிச் சொல்வது எல்லாம் ஒன்றுதான், “இந்த பிட்னெஸ்தான் நான்!”

அக்‌ஷயின் ஒரு நாள், அதிகாலை 4:30 மணிக்கே தொடங்கிவிடும். ஒரு மணி நேரம் ஸ்விம்மிங், அதன் பின் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகள், அதன் பின் உடற்பயிற்சிகள். கடைசி ஒரு மணி நேரம் யோகாவும் தியானமும். இது இல்லாத நாட்கள் அக்‌ஷயின் டைரியில் கிடையாது. இப்படித்தான் கடந்த 32 ஆண்டுகளாக பயிற்சி செய்துவருகிறார் இந்த `சப்சே படா கில்லாடி’. அப்படி என்றால் எல்லோரைவிடவும் கில்லாடி என அர்த்தம்.

அக்‌ஷய், இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்தும் 8 பேக்கோ, 6 பேக்கோ வைத்தது இல்லை. அக்‌ஷயின் பாடி பில்டிங் முழுக்க முழுக்க இயற்கையானது. “ஆரோக்கியமான வாழ்க்கைக்குத்தான் நான் உடற்பயிற்சி செய்கிறேன். ஷோ செய்வதற்கு அல்ல” என்கிறார் அக்‌ஷய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்