ஈட்டிங் டிஸ்ஆர்டர் இருக்கா?

வெள்ளையான தோலே அழகு’ என்பதைப்போல, ‘ஒல்லியாக இருப்பதே அழகு’ என்ற தவறான  புரிதல் பெண்களிடம் அதிகம் உள்ளது. `சைஸ் ஜீரோ’ எனப்படும் மெல்லிய இடை மீதான மோகம் இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்துவருகிறது. `ஆரோக்கியமாக இருப்பதைவிட ஒல்லியாக இருப்பது முக்கியம்’ என்ற மனோபாவம் தீவிரம் அடையும்போது, அது ஓர் உளவியல் குறைபாடாக மாறுகிறது. இதை, ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்கிறார்கள்.

பொதுவாக, 18 - 35 வயதுக்கு  உட்பட்ட  பெண்களிடம்தான் இந்தப் பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது. `உணவால் எடை அதிகரிக்கிறது’ என்ற எண்ணம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு தீவிரமாக இருந்தால், அவர்கள் ஈட்டிங் டிஸ்ஆர்டர் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்தக் குறைபாடு, `அனோரெக்ஸியா நெர்வோசா (Anorexia nervosa)’, `புலிமியா நெர்வோசா (Bulimia nervosa)’ என இரண்டு வகைப்படும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்