அலர்ஜியை அறிவோம் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆஸ்துமா

லர்ஜியால் ஏற்படும் பாதிப்புகளில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடம் உண்டு. மழை, குளிர், பனி போன்ற பருவங்களில்தான் ஆஸ்துமா வரும் என்பது இல்லை. அலர்ஜி இருப்பவர்களுக்குக் கோடை உள்பட எல்லா பருவங்களிலும் இது வரலாம். வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் பாதிக்கும் நோய் இது. இந்தியாவில், சுமார் 20 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவிகிதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்