‘உன்னை அறிந்தால்...’ - இன்ஸ்பைரிங் இளங்கோ

ளங்கோ... இன்று, ‘இன்ஸ்பைரிங் இளங்கோ’வாக உயர்ந்திருக்கிறார்; பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்திருந்தாலும், தன்னம்பிக்கையால் தனி உயரம் தொட்ட மனிதர்.  ஆங்கில ஆசிரியர்,  தன்னம்பிக்கைப் பேச்சாளர், பாடகர், தொழில்முனைவோர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், விளம்பரங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவர்  எனப் பல்வேறு முகம் கொண்டவர்.

“நமது கண் ஒரு கேமரா போன்றது. எப்படி ஒரு பொருள் நமது கண்ணுக்குத் தெரிகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது கண்ணுக்குள் விழித்திரை (ரெட்டினா) இருக்கிறது. நாம் பார்க்கும்  எந்தவொரு பிம்பமும் தலைகீழாகத்தான் ரெட்டினாவுக்க்ச் செல்லும், ரெட்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்