ஹெல்த்தி கிட்ஸ் ஸ்நாக்ஸ்

ணவின் சுவைக்கு, நிறத்துக்கு, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், ஊட்டச்சத்து பற்றி கவலைப்படுவது இல்லை. இதனால்தான், குழந்தைகள் வரை ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் பரவிவிட்டது. ஏதாவது  சாப்பிட்டால் போதும் என்பதற்காக, குழந்தைகளுக்கு ஜூஸ், சாட், சாலட், சிப்ஸ் போன்ற உணவுகளைப் பழக்கப்படுத்திவிட்டோம். விளைவு, குழந்தைப்பருவத்திலேயே உடல்பருமன் உள்ளிட்ட பிரச்னைகள். வெள்ளைச் சர்க்கரை, சோயா, சில்லி சாஸ், கெட்சப், எசென்ஸ் என ரசாயனங்கள் கலக்கப்பட்ட ஸ்நாக்ஸ்களை மறக்க சுவையான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இதோ...

பிரெட் பனீர் ரோல்

தேவையானவை

பிரெட் - 4 ஸ்லைஸ்
பனீர் - அரை கப் (துருவியது)
சீரகம், உப்பு, மிளகுத் தூள் - சிறிதளவு
பச்சைமிளகாய், இஞ்சி - தலா 1/2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
பால், நெய்/வெண்ணெய் - தலா
1 டேபிள்ஸ்பூன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்