ஹெச்.டி.எல் என்னும் நல்ல கொழுப்பு

கொழுப்புச்சத்து என்றதும், `ஐயய்யோ! அது உடலுக்குக் கெட்டது ஆச்சே’ என்பவர்கள்தான் இங்கே அதிகம். ஆனால், இது முழு உண்மை அல்ல. கொழுப்பு, நம் உடலில் அவசியம் இருக்கவேண்டியவற்றில் ஒன்று. இதில், எல்.டி.எல், (Low density lipoproteins ((L.D.L)), ஹெச்.டி.எல் (High density lipoproteins (H.D.L)) என இரண்டு வகை உள்ளன. ஹெச்.டி.எல் கொழுப்பை, `நல்ல கொழுப்பு’ என்பார்கள். இது, போதுமான அளவு இருந்தால்தான் நம் உடல் இயக்கம் இயல்பாக இருக்கும்.

உடலில் இருக்கும் தண்ணீரால்,  கொழுப்பை ஒவ்வொரு பாகத்தில் உள்ள திசுக்களுக்கும் கொண்டுசேர்க்க முடியாது. கொழுப்பின் அடர்த்தி அதிகம் என்பதால், இவற்றால் தண்ணீரில் கரைய முடியாது. லிப்போபுரோடின்கள் கொழுப்பைத் தேவையான அளவு கரைத்து, செல்லில் சேர்க்கும் பணியைச் செய்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்