உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தமிழக அணிக்காக முழுநேர கிரிக்கெட் வீரர் அவதாரம்; திரையில் இளம் இயக்குநர்களுடன் கூட்டணி சேர்ந்து சிக்ஸர் அடிக்கும் ‘தில்’ நடிகர்; செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகளின் பங்கேற்பாளர்... எனக் கச்சிதமாக ஃபிட்டான உடல்வாகுடன் வலம்வருபவர் விஷ்ணு விஷால். அவரது ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸைப் பகிர்ந்துகொள்கிறார் இங்கே...

``முழுமூச்சா கிரிக்கெட் விளையாடும்போது, ரன்னிங் செல்வேன். அதுதான், என் ஃபிட்னெஸுக்கு காரணமாயிருந்தது. இப்போது, நடிகனாக ஆனதற்குப் பிறகு, ஷட்டில்காக் விளையாடக் கற்றுக

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்