ஸ்டார் ஃபிட்னெஸ்

நடால்

8 வயதில் தனது டென்னிஸ் ராக்கெட் மூலம் உலகை கவர்ந்தவர் ரஃபேல் நடால். 12 வயதுக்குட்டபட்டவர்கள் போட்டியில் உலக சாம்பியன். 15 வயதில் டென்னிஸ் உலக ஜாம்பவான்களை சந்திக்க நடால் தயாரானார். 17 வயதில் விம்பிள்டன் மூன்றாவது சுற்று வரை சென்றார். இன்று நடாலுக்கு 30 வயது. அதே சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் மெயின்டெயின் செய்கிறார். நடால் சீக்ரெட்ஸ் என்ன?

ரெஸிஸ்டென்ஸ் பேண்ட் (Resistance band): நடாலின் ஃபேவரைட் எக்ஸர்சைஸ் இதுதான். பளு தூக்குதலை விட ரெஸிஸ்டென்ஸ் பேண்ட் மூலம் செய்யும் பயிற்சிகள் தனது தோள்களை வலுவாக்குவதாகச் சொல்கிறார் இந்த ஸ்பெய்ன் ஸ்டார். டென்னிஸ் விளையாட வலிமையான தோள்கள் அவசியம்.

ஃப்ரண்ட் பெண்ட் (Front bend): சுவரில் சாய்ந்தபடி, தனது கால் முட்டியை நோக்கி குனிந்து எழும் பயிற்சி. இது ஹேம்ஸ்ட்ரிங் போன்ற பிரச்னைகள் அதிகம் வராமல் காக்க உதவும். தொடை மற்றும் முட்டிப்பகுதித் தசைகளை வலிமையாக்கவும் ஃப்ரென்ட் பெண்ட் உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்