மூளை செயல்திறனை மேம்படுத்தும் கோன் வொர்கவுட்!

டற்பயிற்சி உடலுக்கு மட்டும் பலம் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது. உண்மையில், உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வும் பலமும் தரக்கூடிவை உடற்பயிற்சிகள். அதிலும்,  கோன் பயிற்சிகள் மூளையின் செயல் திறனையும் அதிகரிக்கக் கூடியது. பார்க்கின்சன் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் தவிர்க்க இந்த பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன.

கவனிக்க: 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூட்டு பிரச்னை உள்ளவர்கள், அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த பயிற்சியைச் செய்ய வேண்டாம்.

லஞ்சஸ் (Lunges)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick