சமைக்காமல் சாப்பிடலாம்!

காய்கறிகள் நல்லது என தேடித் தேடி சாப்பிடுபவர்களும் உண்டு. ‘காய்கறியா... எனக்கு வேண்டாம்’ என்பவர்களும் உண்டு. சிலருக்கு காய்கறிகளை சமைக்காமல் உண்ண பிடிக்கும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை வேகவைக்கும் போது அதிலுள்ள சத்துக்களில் பாதி வெளியேறிவிடும். அதேநேரம் எல்லா காய்கறிகளையும் சமைக்காமல் உண்ண முடியாது. குறைந்தது தினமும் எதாவது ஒரு காய்கறியையாவது சமைக்காமல் உண்டு வருவது நமக்கு தேவையான சத்துக்களை பெற ஏதுவாகும். அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் சமைக்காமல் உண்ணக்கூடிய பட்டியலை பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்