உடலினை உறுதிசெய் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பர்வதாசனா

ர்வதம் என்றால் ‘மலை’ என்று அர்த்தம். உடலை மலைபோல வளைத்துச் செய்யும் ஆசனம் இது.

விரிப்பில் முட்டிபோட்டு, கைகளை முன்புறம் ஊன்ற வேண்டும். கால் மூட்டுகளை உயர்த்தி, கை மற்றும் கால் விரல்களால் உடலைத் தாங்கும்படி வைத்து, இடுப்பை உயர்த்த வேண்டும். இப்போது பார்க்க மலை போன்ற தோற்றம் இருக்கும். முடிந்த அளவுக்குத் தலையைக் காலுக்கு அருகில் கொண்டுவரலாம். அதற்காக, அதிகமாக வளைக்க முற்பட வேண்டாம். இந்த நிலையில், 10 விநாடிகள் இருந்துவிட்டு, பழையநிலைக்குத் திரும்பலாம். இது ஒரு செட். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்