ஈஸி 2 குக்

ஓட்ஸ் ரவா தோசை

தேவையானவை: வறுத்த ரவை, வறுத்து பொடித்த ஓட்ஸ், பச்சரிசி மாவு - தலா கால் கப், பச்சைமிளகாய் - 2, புளித்த தயிர் - 1 கப், சீரகம், முழு மிளகு, கொத்தமல்லி, ஃப்ரூட் சால்ட் - தலா 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் ரவை, ஓட்ஸ் பவுடர், பச்சரிசி மாவு, உப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, பச்சைமிளகாய், புளித்த தயிர், ஃப்ரூட் சால்ட் போட்டு தண்ணீர் ஊற்றி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ளவும். சூடான தோசைக்கல்லில், மாவை ரவா த

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்