உடலினை உறுதிசெய் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கடியாத்மக் மேரு வக்ராசனம்

தை, முதுகு தசையை தளர்வாக்கும் ஆசனம் என்றும் சொல்வர்.

யோகா விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து, முடிந்தவரை கால்களை அகட்ட வேண்டும். மூச்சை இழுத்துக்கொண்டே, கைகளை தோள்பட்டை அளவுக்குப் பக்கவாட்டில் உயர்த்த வேண்டும். இப்போது, மூச்சை வெளியேவிட்டபடி மேல் உடல், கழுத்தை திருப்பி வலது கையால், இடது காலைத் தொட வேண்டும். 10 விநாடிகள் அப்படியே இருந்து, மூச்சை இழுத்தபடி பழைய நிலைக்குவந்து,  மூச்சை இழுத்தபடி இடது கையால் வலது காலைத் தொட வேண்டும். இது ஒரு செட். இதை மூன்று முறை செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்