நலம் தரும் நாற்காலி பயிற்சி!

“காலையில் எழுந்ததும் அரக்கப்பறக்க வேலைக்குப் போகத்தானே நேரம் இருக்கு! இதுல உடற்பயிற்சிக்கு எங்கே நேரம் ஒதுக்குறது?” என்று புலம்புகிறவரா நீங்கள்? கவலை வேண்டாம், நாற்காலியில் அமர்ந்தவாறே செய்ய எளிய பயிற்சிகள் நிறைய இருக்கு! இதை முயற்சித்துப் பாருங்கள். இனி, நீங்களும் ஃபிட் தான்! வீட்டில்தான் செய்ய வேண்டும் என்று இல்லை, அலுவலகத்தில்கூட கிடைக்கும் ஒன்றிரண்டு நிமிட ஓய்வு வேளையிலும் இதைச் செய்யலாம்.

 ஐசோமெட்ரிக் கழுத்துப் பயிற்சி (Isometric neck exercise)


பயிற்சி 1:
நாற்காலியில் நிமிர்ந்து அமர வேண்டும். தோள் மற்றும் கழுத்து தளவர்வாக இருக்கட்டும். இரு கைகளையும் கோத்து, உள்ளங்கையை முன் நெற்றியில் வைத்து, மெலிதாக அழுத்த வேண்டும். அதேநேரத்தில், கழுத்தை முன்புறமாகத் தள்ள வேண்டும். இந்த நிலையில் ஐந்து விநாடிகள் இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்