ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

கால்கள் கவனம்... சர்க்கரை நோய் அலெர்ட் !

ர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தத்தில் சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் போகும்போது, நோய் எதிர்ப்புச்சக்தி குறையும். இதனால், உச்சி முதல் பாதம் வரை உடலின் ஒவ்வொரு உறுப்பும் பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்பட்டு, அகற்றப்படும் உறுப்பு கால்கள்தான். நரம்பு மண்டலத்தை பாதிக்கும்போது காலில் உணர்வு குறைந்துவிடுகிறது. இதனால்தான் முள், கல், ஆணி போன்றவற்றால் காயங்கள் ஏற்பட்டாலும், கீழே விழுந்து புண் ஏற்பட்டாலும்கூட வலி ஏற்படுவது இல்லை. இதை கவனிக்காவிட்டால், பிற்காலத்தில் விரல் அல்லது காலையே அகற்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்