இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நீங்கள் ஒரு கார் வைத்திருக்கிறீர்கள் என்றால், மாற்று டயர் (ஸ்டெப்னி) இல்லாமல் கார் ஓட்டுவது எந்த அளவுக்கு ரிஸ்க்கானது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1904-ம் ஆண்டு வரை கார் ஓட்டுநர்கள் இப்படி மாற்று டயர் இல்லாமல், பஞ்சர் ஆகி, பாதி வழியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் மோரீஸ் டேவிஸ் என்பவரின் எளிய யோசனைதான் இந்த மாற்று டயர் வைத்திருப்பது. இன்றைக்கு, சாலையில் டயர் பஞ்சர் ஆனாலும் யாரும் பெரிதும் கவலைப்படுவது இல்லை. உடனடியாக மாற்று டயரைப் பொருத்திவிட்டு, தங்குதடை இன்றி சென்று

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்