ஃபிட்டாக்கும் போஸ்சர்கள்

“உட்காரும்போது சரியாக உட்காரு, அதிகம் சாய்ந்தபடி, கூன் விழுந்தபடி உட்காராதே, நிமிர்ந்து நட” என்று ஆயிரம் தடவை அல்ல... லட்சம் தடவைச் சொல்லக் கேட்டிருப்போம். இதை நம்முடைய அம்மா, அப்பா, ஆசிரியர் என அனைவரும் சொல்லியிருப்பார்கள். ஆனால், அதன் முக்கியத்துவத்தை நாம் இன்றும்கூட உணர்ந்தது இல்லை. அவர்கள் சொன்னதைக் கேட்காமல், அவ்வப்போது முதுகுவலி, மூட்டு வலி என்று மருத்துவச் செலவு செய்துகொண்டிருக்கிறோம்.

30 வயதிலேயே பெரும்பாலானோருக்குக் கழுத்துவலி, முதுகுவலி ஆரம்பித்துவிடுகிறது. காரணம் வாழ்வியல் மாற்றங்கள் என்று சொல்வார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்