ஈஸி 2 குக்

ஓட்ஸ் ஃபிளாக்ஸ் ஹார்ட்ஸ்

தேவையானவை: ஒட்ஸ் - 1 கப், ஆளி விதைகள் (ஃபிளாக்ஸ் சீட்ஸ்) - 1/4 கப், வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப், நெய் - 1 டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: ஓட்ஸ் மற்றும் ஆளி விதைகளைத் தனித்தனியாக வறுத்து, இரண்டையும் பொடித்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அதை வடிகட்ட வேண்டும். மீண்டும் கொதிக்கவிட்டு, வறுத்துப் பொடித்த ஓட்ஸ், ஆளி விதைகளை அதில் கொட்டிக் கிளறி இறக்க வேண்டும். இதனுடன் நெய் கலந்து, லட்டுவாகவோ அல்லது நமக்குப் பிடித்த வடிவத்திலோ பிடித்து, பரிமாறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்