தினமும் ‘எண்ணெய்’ கவனி!

ண்ணெய் இல்லா சமையலை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என நம்முடைய அன்றாட உணவில், இனிப்புகளில் எண்ணெய் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பல காலமாக நம்முடைய உணவில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்பாட்டில் இருந்தது. நம் ஊர் எண்ணெய் கொழுப்பு நிறைந்தது என்று, கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று பல இறக்குமதி எண்ணெய்கள் நம்முடைய சமையல் அறையை ஆக்கிரமித்துவிட்டன. கொழுப்புச்சத்தும் உடலுக்குத் தேவையானதுதான். எதுவும் அளவாக இருக்கும் வரை ஆபத்து இல்லை. எல்லா எண்ணெய்களுமே ‘இதயத்துக்கு இதமானது; ஆரோக்கியத்துக்கு ஏற்றது’ என்றுதான் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

உண்மையில் இந்த எண்ணெய்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்றவைதானா? இந்த எண்ணெய்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? இவற்றின் மருத்துவக் குணங்கள் என்னென்ன?

நல்லெண்ணெய்


நிறைவுற்ற கொழுப்பு அமிலம் குறைவு.

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும்.

கால்சியம் நிறைந்துள்ளது. இதனால், பற்கள், எலும்புகளை வலுவூட்டும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்