கண்களால் மனம் தொடுவோம்!

`தேசிய கண் தான இருவார விழா’ செப்டம்பர் 8 வரை...

லகில் 4.5 கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். அவர்களில் 1.5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். ஆனால், நமக்குக் கிடைக்கக்கூடியதோ, வெறும் 35 ஆயிரம் கருவிழிகள்தான். கண் தானம் பற்றி பிரசாரம் செய்யப்பட்டாலும், விழிப்புஉணர்வு குறைவாகத்தான் உள்ளது.

கண் தானம்... யார் செய்யலாம்?

ஒரு வயதுக் குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். வயது வரம்பு கிடையாது. கண்ணாடி அணிந்து இருப்பவர்கள், உயர்  ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்து​மாவால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் கண் அல்லாது பிற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தவர்கள்கூட கண்களைத் தானமாக வழங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்