ஈஸியா செய்யலாம் ஹெல்த்தி சாண்ட்விச்!

ற்போது சாண்ட்விச்தான் இளசுகளின் ஃபேவரிட் உணவு. முன்பு, காய்ச்சலுக்குப் பரிந்துரைத்த பிரெட்டுக்கு ‘நோ’ சொன்னவர்கள்கூட சாண்ட்விச்சுக்கு ஓ.கே சொல்லும் அளவுக்கு சாண்ட்விச் மோகம் உள்ளது. ஒருவகையில், சாண்ட்விச் ஆரோக்கியமானது என்றே சொல்லலாம். காய்கறிகள், கீரைகள், பழங்கள், நட்ஸ், முட்டை, சிக்கன், கோகோ சாக்லேட் போன்ற உணவுகளை உள்ளே வைத்துத் தயாரிப்பதால், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருக்குமே பிடித்த உணவாகி​யிருக்கிறது சாண்ட்விச்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்