வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1 | Benefits of Modern Medicine - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வலி இல்லாத பயாப்சி பரிசோதனை! - மாடர்ன் மெடிசின்.காம் - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹெல்த்கு.கணேசன், பொது மருத்துவர்

டலில் கட்டி ஏற்பட்டவர்களுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். கட்டி சாதாரணமானதா, புற்றுநோய் சார்ந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள ‘பயாப்சி’ எனப்படும் ‘திசுப் பரிசோதனை’யை (Tissue biopsy) மேற்கொள்வது உண்டு. மருத்துவர்களுக்கு நோய் கண்டுபிடிக்க உதவும் ஒரு முக்கியமான பரிசோதனை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick