ஸ்டார் ஃபிட்னெஸ்: சஞ்சிதாவின் ஃபிட் - அழகு ரகசியம்!

உடலுக்கு யோகா, மனதுக்கு தியானம்...ஃபிட்னஸ்

‘என்னோடு விளையாடு’, ‘என்கிட்ட மோதாதே’ படங்களின் ரிலீஸுக்குக் காத்திருக்கும் சஞ்சிதா ஷெட்டியிடம் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ் பற்றிக் கேட்டால், உற்சாகமாகிறார். ‘அய்ய்ய்யோ... எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் இது. என்னைப் பார்த்து உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இருக்காங்க... இதைப்பற்றிச் சொல்றதுக்கு நிறைய இருக்கே!’ என்றவர், விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick