2 இன் 1 - வேலையுடன் செய்யலாம் வொர்க்அவுட்!

ஃபிட்னெஸ்

ரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அன்றாட வேலைகளுக்கு இடையே உடற்பயிற்சி செய்யவோ, வாக்கிங் போவதற்கோ நமக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் உடல்பருமன், சர்க்கரைநோய் போன்ற பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகளைச் சந்திக்கிறோம். ஆனால், ஜிம்முக்குச் சென்றுதான் உடலைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரணமாக நம் அன்றாட வேலைகளைச் செய்யும்போதே சில சிம்பிள் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick