பி.சி.ஓ.எஸ்.விரட்டும் உணவுகள்!

உணவுஅம்பிகா சேகர், டயட்டீஷியன்

டல் பருமன், உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சி, முறை தவறிய மாதவிலக்கு, குழந்தையின்மைப் பிரச்னை... இப்படி சங்கிலித்தொடர் போல பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறது பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்) என்கிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை. மருந்துகளும் மாத்திரைகளும் ஓரளவுக்கு உதவினாலும், இலவச இணைப்பாக பக்க விளைவுகளையும் கொடுக்கத் தவறுவதில்லை. உணவே மருந்து என்கிற அடிப்படையில், பிசிஓஎஸ் பிரச்னையையும் அணுகலாம். சிலவகை உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் பிசிஓஎஸ் பிரச்னையை வரவிடாமல் தடுக்கவும், வந்த பிறகு தீவிரம் குறைக்கவும் முடியும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick