டாக்டர் டவுட் - கர்ப்பப்பை!

ஹெல்த்பி.கல்பனா, மகப்பேறு மருத்துவர்

ர்ப்பப்பை என்பது, பெண் உடலின் பிரதான உறுப்பு மட்டுமல்ல... பாதுகாப்புடன் பேணிக்காக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால், இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றிய அறியாமை, வெளிப்படையாகப்  பேசுவதற்கான தயக்கம், பம்பரமாகிவிட்ட வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகள் என எல்லாம் சேர்த்து உயிரைச் சுமக்க வேண்டிய கர்ப்பப்பையில் கட்டிகளையும் சேர்த்துச் சுமக்க வேண்டிய நிலையாகி விட்டது.

 அறுபது வயதை நெருங்கும் முன்னரே ஆறு பெண்களில் ஒருவருக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்யப்பட்டுவிடுகிறது என்கின்றன ஆய்வுகள்.

குழந்தையைச் சுமப்பதோடு மட்டும் கர்ப்பப்பையின் வேலை முடிந்து விடுகிறதா? கர்ப்பப்பை கட்டிகளுக்கு ஒரே தீர்வு அதனை ஒரேயடியாக நீக்குவதுதானா?  அத்துடன் உடலின் ஓர் அங்கமாக, பொக்கிஷமாக இருக்கும் ஓர் உறுப்பினை வேண்டாமென தூக்கி எறிவது சரிதானா? கர்ப்பப்பை ஆரோக்கியம் அறிவோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick