சிறுநீரகம் காப்போம்! | Maintain a Healthy Kidney - Doctor Vikatan | டாக்டர் விகடன்

சிறுநீரகம் காப்போம்!

ஹெல்த்முத்துவீரமணி, சிறுநீரக மருத்துவர்

சிறுநீரகங்கள் நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள். ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருட்களை எல்லாம் பிரித்து, சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்ற உதவுவதே சிறுநீரகங்களின் பிரதான வேலை. ஒரு மனிதனுக்கு  இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. வலது சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick