ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்! | New Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

`ப்ளட் ப்ரஷர் ப்ரோ’

உங்களது ரத்த அழுத்த அளவை  அறிய உதவும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் மிக எளிய முறையில் ரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் கணக்கிடப்படுகிறது. இந்த ஆப் ஆன் செய்யப்பட்டவுடன் தோன்றும் திரையில் கட்டைவிரல் ரேகை உள்ள இடத்தில் கட்டை விரலை 10 நொடிகள் வைத்திருந்தால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பைக் கணக்கிட்டுச் சொல்லிவிடும்.

தினமும் மெயில் செக் செய்கிறோம். மணிக்கு ஒருமுறை ஸ்டேட்டஸ் பார்க்கிறோம். நிமிடத்துக்கொரு முறை வாட்ஸப் பார்க்கிறோம். அந்த அக்கறையை நாம் ரத்த அழுத்தத்தை சோதிப்பதிலும் காட்டலாம்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த ஆப் 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.bloodpressuresolobp.bloodpressurescanner&hl=en

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick