பதற்றம் மனநோயாகவும் மாறும்!

ஹெல்த்ஜெ.வெங்கடேசன், மனநல மருத்துவர்

`பதறாத காரியம் சிதறாது’ என்பது பழமொழி. நம்மில் பதற்றம்கொள்ளாதவர் யாரும் இல்லை என்பதே யதார்த்தம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அது நம்மிடம் தொற்றிக்கொண்டிருக்கும். அதன் காரணமாக, சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டிருக்கும்.  ஒருவர் தனக்கு உடன்பாடில்லாத ஒரு வேலையைச் செய்யும்போதோ, சங்கடமான சூழலில் இருப்பதாக உணரும்போதோ அவருடைய கவனமும் நம்பிக்கையும் சிதறும். அதுபோன்ற நேரங்களில் ஏற்படும் ஒருவகை உணர்ச்சிதான் பதற்றம். பலருக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, சவால்களை எதிர்கொள்ளும்போது, முக்கிய முடிவு எடுக்கும்போது பதற்றம் ஏற்படுவது இயற்கையே. அதுவே, நோயாக மாறும்போது பிரச்னையாக உருவெடுக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick