சீனியர்ஸ்... இதயம் காப்போம் இனிதே!

ஹெல்த்அழகரசன், இதயநோய் மருத்துவர்

தயம்தான் மனிதனின் அடிப்படை இயக்கவிசை. உலகம் முழுவதும் பெருகிவரும் உயிர்பறிக்கும் தொற்றாநோய்களில் இதயநோய்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

முதுமையை ‘நோய்களின் புகலிடம்’ என்பார்கள்.  இளைஞர்களுக்குக்கூட இதய நோய்கள் வருவது இன்று இயல்பாகிவிட்டது என்றாலும், ‘முதுமையில் நோய்மை கொடுமையில் கொடுமை’. இதயப்பிரச்னை உள்ள முதியவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்துக் கொள்ளவேண்டும்.  இதய நோயாளிகளாக  உள்ள முதியவர்களைப் பராமரிப்பது எப்படி என்று பார்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick