தொடர்ந்து வரும் தொற்றுநோய்கள்! - அறியவேண்டிய அறிகுறிகள்

ஹெல்த்வான்மதி, பொதுநல மருத்துவர்

னித இன வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்திருக்கின்றன ‘தொற்றுநோய்கள்’. காலரா, பிளேக், பெரியம்மை என்று ஆரம்பித்து பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல், டெங்கு என்று திடீரென்று பரவி கொத்துக்கொத்தாக உயிர்களைக் காவு வாங்குகின்றன. இதனால், இந்த நோய்களை கொள்ளை நோய்கள் என்றே அழைத்தனர். சாதாரண சளிக் காய்ச்சலாகத் தொடங்கி மரணத்தின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தும் தொற்றுநோய்கள் எவை, எப்படிப் பரவுகின்றன என்பதை அறிந்தாலே, பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick