பப்ளிக் டாய்லெட்? கொஞ்சம் நில்லுங்கள்!

ஹெல்த்பாரி, சிறுநீரகவியல் நிபுணர்

வீட்டைவிட்டு வெளி இடங்களுக்குச் சென்றால், சில சங்கடங்களை எதிர்கொண்டே தீர வேண்டும். இதில் பிரதான பிரச்னை, சுகாதாரமற்ற பொதுக் கழிப்பிடங்கள். தினசரி வாழ்க்கையில் சுகாதாரம் பேணுவதுதான், உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க அடித்தளம். பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஹோட்டல்கள் என எங்கு சென்றாலும் தலையாயப் பிரச்னையாக இருப்பது, சுகாதாரமற்ற பொதுக் கழிப்பிடங்களே. அவற்றைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகள், கிருமித் தொற்றுகளைத் தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அலசுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick