ஐந்தில் வளைப்போம்! குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டிய நல்விதைகள்!

குடும்பம்பாபு ரங்கராஜன், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்

ம் குழந்தைகளைத் தலையில் குட்டிக்குட்டி வளர்க்கிறோம். எதையெல்லாம் செய்யக்கூடாது எனப் பட்டியலிட்டு அவர்கள் மனம் முழுக்க நெகட்டிவ் ஆணிகளை அடிக்கிறோம். நின்றால் குற்றம், நடந்தால் தப்பு, விழுந்தால் அடி, உடைத்தால் உதை என்று எத்தனை வகை தண்டனைகள்? அவர்கள் இருப்பது வீட்டிலா... அல்லது சிறையிலா? அன்போடு ஊட்டப்பட வேண்டிய அமுதல்லவா அறிவு? ஆனால், அது துன்பம் தரும் வலியாகத்தானே நம் குழந்தைகளின் மூளைக்குள் செலுத்தப்படுகிறது? குழந்தைகளிடம் காணும் அத்தனை குறைகளுக்குள்ளும் நாம் ஒழுங்காக வளர்க்கவில்லை என்ற உண்மை ஒளிந்திருப்பதை மறந்துவிட வேண்டாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick