கை கால்களை வலுவாக்கும் ரிலாக்ஸ் தரும் ரிங் பயிற்சிகள்!

ஃபிட்னெஸ்பாலசுப்ரமணி, நியூரோ பிசியோதெரபிஸ்ட்

கை, கால்களுக்கான உடற்பயிற்சி என்றாலே, உடனே நினைவுக்கு வருவது வெயிட் லிஃப்டிங்கும் சைக்கிளிங்கும்தான். நாம் தொடர்ந்து இயங்க உதவியாக இருப்பவை, கை கால்கள். இவை உறுதியாக இருக்கப் பயிற்சிகளைச் செய்வது நல்லது. அதற்கு உதவக்கூடியது ரிங் பயிற்சிகள். ரிங் வைத்து விளையாடி இருப்போம். பயிற்சியைச் செய்திருக்கிறோமா..? ஏதாவது ஒரு பொருளை வைத்துப் பயிற்சியை செய்யும்போது, வொர்க்அவுட்டின் மேல் உள்ள ஆர்வமும் அதிகரிக்கும்; பலன்களும் கிடைக்கும். இதோ, உங்கள் வலிமையைக் கூட்ட உதவும் ரிங் பயிற்சிகள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick