எண்ணெய்ப் பலகாரங்கள் சாப்பிடலாமா?

உணவுசெந்தில் நாதன், வயிறு குடல் அறுவைசிகிச்சை நிபுணர்

லகாரங்கள் என்றதுமே நாக்கு ஊறத் தொடங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்புவது எண்ணெய்ப் பலகாரங்களைத்தான். ஆனால், 40 வயதைக் கடந்தாலே மருத்துவர்கள் சொல்லும் எண்ணெய்ப் பலகாரங்கள் குறித்த எச்சரிக்கைகளால் உடலுக்கும் மனதுக்கும் போராட்டம் தொடங்கிவிடுகிறது. அதிக கொலஸ்ட்ராலால் ஏற்படும் உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற நோய்கள் குறித்த அச்சங்களால் எண்ணெய்ப் பலகாரம் என்றாலே வாய்க்குப் பூட்டு போட்டுக்கொள்ள நேர்கிறது. உண்மையில் எல்லோரும் எல்லா வகை எண்ணெய்ப் பதார்த்தங்களையும் தவிர்த்துவிட வேண்டுமா? எண்ணெய் பலகாரங்களால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்று பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick