மருந்தாகும் கீரைகள்!

உணவுஉலகநாதன், சித்த மருத்துவர்

கீரைகள்... மருந்தே உணவின் வடிவு எடுத்த இயற்கையின் அற்புதங்கள். இவற்றில் சில கீரைகளை மூவா மருந்தாகும் மூலிகைகள் என்றே நம் முன்னோர் கொண்டாடினர். கீரைகளை மருத்துவப் பொக்கிஷங்கள் எனச் சொல்லலாம். சத்துகளை அள்ளித்தருவதில் முதன்மையான இடம் கீரைகளுக்கு உண்டு. கீரைகளில் எவை எல்லாம் அதிகப்படியான மருத்துவக்குணம் கொண்டவை என்று பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick