தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள்! - பெண்கள் கவனத்துக்கு

ஹெல்த்என்.ராமகிருஷ்ணன், தூக்கவியல் நிபுணர்

மூன்றில் இரண்டு பெண்களுக்குத் தூக்கமின்மைப் பிரச்னைகள் இருக்கின்றன என்கிறது நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் ஆய்வு ஒன்று.  பெண்களுக்கு ஆண்களைவிட அதிகத் தூக்கம் தேவை. ஆனால், உண்மையில் அவசியமான அளவு தூக்கம்கூட அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை என்றும், தொடர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிகாலையில் எழுந்து சமைத்து, பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து, கணவனை அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, கிச்சனை சுத்தம் செய்து, ஒரு குட்டித் தூக்க ம்போடலாமா என நினைக்கிற நொடியிலேயே அழைப்புமணி ஒலிக்கும். அப்படியே அடுத்தடுத்த வேலைகள் தொடரும்.அப்புறமென்ன... தூக்கத்தை மறந்துவிட வேண்டியதுதான். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் தூக்கம் என்பது கனவுதான். 

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், பெண்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை குறித்தும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பேசுகிறார் தூக்கவியல் மருத்துவர் என்.ராமகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick