ஸ்வீட் எஸ்கேப் - 31

சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்க.பரணீதரன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்

ர்க்கரைநோய் என்றால் என்ன, எதனால் வருகிறது, சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும் வழிகள் எவை,  மேலும் அதன் நவீன முன்னேற்றங்கள் பற்றி எல்லாம் இத்தனை இதழ்களாகப் படித்துவந்தோம். இந்த இதழில், சர்க்கரை நோயாளிகள் வெளியூர்ப் பயணங்களில் கவனிக்க வேண்டியவை பற்றிச் சொல்லி, கட்டுரைப் பயணத்தை நிறைவு செய்கிறேன்.

பொதுவாகவே, சுற்றுலாவுக்குத் திட்டமிடும்போது  நன்கு  திட்டமிட்டுச் செல்வது நல்லது. அப்போதுதான் பயணம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.  அது சர்க்கரை நோயாளிகளுக்கு  இன்னும் பொருந்தும். பயணம் தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் மேற்கொள்ளும் சின்னச்சின்ன முன்னேற்பாடுகள்கூட மிகப்பெரிய பாதிப்பில் இருந்து உங்களைக் காக்கும். ஆம், தொந்தரவு, தொல்லையில்லாத விடுமுறைப் பயணமாக அது அமையும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick