டாக்டர் டவுட் - உயர் ரத்த அழுத்தம் | Doctor doubt - blood pressure - Doctor Vikatan | டாக்டர் விகடன்

டாக்டர் டவுட் - உயர் ரத்த அழுத்தம்

ஹெல்த்சிவராமகண்ணன், பொதுமருத்துவர்

`உப்பு இல்லா பண்டம் குப்பையிலே' என்பார்கள். சிலர் வீட்டில் உப்பே சேர்க்காமல் சமைப்பார்கள். இதற்குக் காரணம், வீட்டில் யாருக்காவது ரத்த அழுத்த பிரச்னை இருக்கக்கூடும். அவருக்கெனத் தனியாகச் சமைக்க முடியாது என்பதால், சமைக்கும்போதே உப்பு இல்லாமல் சமைத்து, அதையே குடும்பத்தில் அனைவரும் சாப்பிடப் பழகி இருப்பார்கள். இப்படிப் பழகிப்போன இவர்களின் நாக்கு, உப்பு சேர்த்த உணவைச் சுவைக்கும்போது, "அய்யோ... இவ்ளோ உப்பா" என்பார்கள். ரத்த அழுத்தம் இருப்பவரைக் கருத்தில்கொண்டு இப்படிக் குடும்பத்தில் அனைவருமே உப்பில்லாமல் சாப்பிடப் பழகியிருப்பார்கள். அவ்வளவு பெரிய பிரச்னையா இந்த 'உயர் ரத்த அழுத்தம்'?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick