கையெழுத்திடும் கைகள் கவனம்!

ஹெல்த்சித்தரஞ்சன், எலும்பு மற்றும் மூட்டு நிபுணர்

முன்பெல்லாம் பென்சிலையும் பேனாவையும் பயன்படுத்திக் கைகளால் எழுதி வந்தோம். அப்போதெல்லாம் கையெழுத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் இருந்தது. ‘கையெழுத்து சரியில்லை என்றால் தலையெழுத்து சரியில்லை' என்றுகூடச் சொல்வார்கள். பிறகு பென்சில், பேனாவால் கைகளால் எழுதுவது மாறி, தட்டச்சு செய்வது வழக்கமாகிவிட்டது. கையெழுத்தின் வேலையைத் தட்டச்சின் அசுர வளர்ச்சி ஆட்கொண்டுவிட்டது. ஆனால், இப்போதும் கைகளால் எழுதியும், தட்டச்சு செய்தும் வருபவர்களுக்குச் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவற்றுள் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய பிரச்னை ரைட்டர்ஸ் க்ராம்ப் (Writer's cramp). இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது, இதற்கான தீர்வுகள் என்னென்ன என்பன பற்றிப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick