ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

குழந்தைகளைத் தொந்தரவு செய்யாத டெம்ப்ட்ராக்

குழந்தை உறங்கும்போதும் சரி, பிறந்த சில மாதங்கள் வரையும் சரி குழந்தையின் உடல் சீரான வெப்பநிலையில் இருக்க வேண்டும். உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க வேண்டியதற்காகவே இந்த டெம்ப்ட்ராக் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடலில் ஸ்டிக்கர் போன்ற அமைப்பை ஒட்டிவிட்டால் அது குழந்தையின் உடல் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து 24x7 உங்களது மொபைலில் அந்தத் தகவல்களைக் காட்டும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையைத் தொந்தரவு செய்யாமல்  உடல்வெப்பநிலையை எளிதாகக் கண்காணிக்கலாம். இது அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது. இதன் விலை 16 டாலர். இந்திய மதிப்பில் சுமார் 1000 ரூபாய் http://www.temptrack.com.au/

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick