‘எனர்ஜிபார்’ அறிந்ததும் அறியாததும்!

ஹெல்த்நித்யஸ்ரீ, ஊட்டச்சத்து நிபுணர்

பெயரிலேயே எனர்ஜி தருகிறது. ஜிம் போகிறவர்கள், விளையாட்டு வீரர்கள் சாப்பிட்டு வந்தவை. பெரும்பாலான கடைகளில் கிடைப்பதால், நொறுக்குத்தீனியாக அனைவரும் வாங்கிச் சாப்பிடுகின்றனர். 'சாக்லேட்டுக்குப்  பதிலாக எனர்ஜி பாரை சாப்பிட்டால் நல்லதாம்' எனக் கடைக்காரர் சொல்ல உடனே குழந்தைகளுக்கு வாங்கித் தரும் பெற்றோர்கள் அதிகம். முந்திரி, திராட்சை நல்லதுதான். ஆனால், அவற்றை இப்படிப் பார் வடிவில் சாப்பிடலாமா என்கிற  விழிப்புஉணர்வு இல்லாமல் இருப்பதால்தான் கடைக்காரர்கள் இவற்றை நொறுக்குத்தீனியாக விற்கத் தொடங்கிவிட்டனர். எனர்ஜி பார் யாருக்கு நல்லது, யார் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick