வலிகள் பலவிதம் இது புதுவிதம்

ஹெல்த்ராஜேந்திரன், பிசியோதெரபிஸ்ட் - அசோகன், மனநல மருத்துவர்

ரு வருடத்தின் அருமையை, பள்ளியில் ஃபெயிலான மாணவனிடம் கேட்டால் தெரியும். ஒரு மாதத்தின் அருமையை, மாதச் சம்பளம் வாங்குபவரிடம் கேட்டால் தெரியும். ஒரு விநாடியின் அருமையை, விபத்தில் கை கால் இழந்து படுக்கையில் இருப்பவர்களைக் கேட்டால் தெரியும். விபத்துகள் அப்படித்தான்; ‘எங்கேயும் எப்போதும்’ நடக்கும். அதுவும் அந்த ஒற்றை விநாடி, வாழ்க்கையையே புரட்டிப்போடும். விபத்தில் உயிர் போவது கொடுமை என்றால், உறுப்புகளை இழந்து வலியில் வாழ்க்கையைக் கடப்பது அதைவிடக் கொடுமை! மருத்துவத் துறையில், இந்த வலியை ‘ஃபான்டம் பெயின்’ என அழைக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick