நல்லா இருக்கீங்களா?

மாஸ்டர் ஹெல்த் செக்அப் கம்ப்ளீட் கைடு!

ருத்துவமனைக்குப் போவது என்றாலே பலருக்கும் அலெர்ஜி. ஜலதோஷம், காய்ச்சல் தொடங்கி எந்தப் பிரச்னை என்றாலும் மருந்துக் கடைக்குப் போய் ஏதாவது மாத்திரை வாங்கிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருப்பார்கள். நோய் நன்கு முற்றிய பிறகு, அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று, "எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்..." என்று தவிப்பார்கள். உண்மையில், மருத்துவமனை என்பது நோய் வந்த பிறகு நம்மைக் காக்கும் இடம் மட்டும் அல்ல. நோய் வரும் முன்பே அதைக் கண்டறிந்து, தற்காத்துக்கொள்வதற்கான இடமும்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick