எலும்பின் கதை! - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0 | Bone health tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்

எலும்பின் கதை! - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

சென்ற இதழில் இறுக்கமான தோள்பட்டை பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் தோள்பட்டை இடப்பெயர்வு பற்றி அறிந்துகொள்வோம்.

தோள்பட்டை இடப்பெயர்வு (Dislocation of Shoulder)

தோள்பட்டை மூட்டு என்பது பந்துக் கிண்ண அமைப்பைச் சேர்ந்தது. இதைச் சுற்றி, ரப்பர் போன்ற ஓர் அமைப்பு இருக்கும். இது காரின் பம்பரைப்போலச் செயல்பட்டு, பந்துக் கிண்ணத்தைப் பாதுகாக்கிறது. `Labrum’ என்று அழைக்கப்படும் இதுதான் நாம் கைகளைத் தலைக்கு மேலே  தூக்கும்போது, தோள்பட்டையைப் பந்துக் கிண்ணத்திலிருந்து வெளியே வராமல் பாதுகாக்கிறது. தோள்பட்டைக்கு ஸ்திரத்தன் மையைக் கொடுப்பது அதன் அமைப்பும் அதைச் சுற்றியிருக்கும் தசைகளும்தான். இப்படி ஸ்திரமாக இல்லையென்றால், நாம் சாதாரணமாகச் செய்யும் அன்றாட வேலைகளின்போதே தோள்பட்டை மூட்டு வெளியே வந்துவிட வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick