தானத்தில் சிறந்தது! - உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7

வ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம், ‘உலகத் தாய்ப்பால் வாரம்’ எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் தாய்மார்களின் நலன் குறித்து விழிப்பு உணர்வை உண்டாக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ரத்த தானம் போலவே தாய்ப்பாலையும் தானமாக முன்வந்து அளிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அப்படித் தாய்ப்பால் தானம் கொடுக்கும் சிலரைச் சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சந்தித்துப் பேசினோம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick