‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்? | Truths about being Left-Handed - Interesting Facts - Doctor Vikatan | டாக்டர் விகடன்

‘இடது’ ஏன் இவ்ளோ ஸ்பெஷல்?

எம். பாலமுருகன், நரம்பியல் மருத்துவர்

நீங்கள் என்றாவது உங்கள் வீட்டுக் கதவின் கைப்பிடியை வலது கையால் திறக்கும்போது, இதே கதவை  இடது கைப்பழக்கமுள்ள ஒருவர் எப்படிச் சிரமமில்லாமல் திறக்கிறார் என்று சிந்தித்திருக்கிறீர்களா? என்றாவது கருத்தரங்குகளில் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மேசையைப் பார்த்து இது இடது கைப்பழக்கமுள்ள ஒருவருக்கு மிகவும் சிரமமான ஒன்றாயிற்றே என்று கவலை அடைந்திருக்கிறீர்களா?  அவர்கள் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10% மட்டுமே என்றாலும், வாகனம் ஓட்டுதல் தொடங்கி, கணினியின் விசைப்பலகை வரை நாம் உருவாக்கிய பெரும்பாலான விஷயங்கள் வலது கைக்காரர்களுக்கு மட்டுமே வசதியான விதத்தில் அமைந்துள்ளன. வலது கைப்பழக்கமுடையோர் உருவாக்கிய உலகில் சிரமத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இந்த கைப்பழக்கமுள்ளவர்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick