உடல்நலனுக்கு ஆதாரமான அடிப்படைப் பயிற்சிகள்

நாகராஜன், ஃபிட்னெஸ் ட்ரெயினர்

ம் உடல் இயக்கத்தையும் திறனையும் மேம்படுத்தச் சில அடிப்படை உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் `Primitive Functional Movement’ என அழைக்கப்படுகிற அந்தப் பயிற்சிகள் பல உடற்பயிற்சிக் கூடங்களிலும் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று சொல்லலாம். உண்மையில், இந்த அடிப்படை உடற்பயிற்சிகளே நம் உடல்நலனுக்கு ஆதாரமாக இருப்பவை. அவற்றைத் தெரிந்துகொள்வோம்.

அப்டமன் கிக் (Abodmen Kick)

தரையில் நேராகப் படுத்துக்கொண்டு வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்துக்கொண்டு இரண்டு கால்களையும் 90 டிகிரி அளவுக்கு நேராகத் தூக்கி, பின் மெதுவாக மடக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சியைத் தினமும் காலை, மாலை என இரு வேளையும் 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick